சஞ்சிகையைப் பற்றி

சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகத்தின் மின் - சஞ்சிகை 2017ஆம் ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சஞ்சிகை மும்மொழி கொள்கையின் கீழ் ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இலங்கையின் சமூக பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மேற்கொள்ளுவதற்கு சமூக பணியின் தலையீடு தேவை என்பதை அரசாங்கம் உயாந்த அளவில் பரிந்துரைசெய்துள்ளது. அதனால் உளகளாவிய ரீதியில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விழப்புணர்வூட்டுவது இயல்பானதாகும். 'சமூக பிரச்சினகைளுக்கு எதிராக சமூக பணி தலையீடு' என்ற தொனிப்பொருளின் கீழ் மின்- சஞ்சிகை செயற்படுகிறது. சமூக பிரச்சினைகளுக்கு தகவல்களை வழங்குவதற்கும் அதன்மூலம் சமூக பணி கல்வி உயர் அறிவைப் பரப்புவதற்கும் சமூக அபிவிருத்தி தேசிய நிறுவக மின்-சஞ்சிகை செய்படுகிறது.

இந்த சஞ்சிகை மின் - கற்கை ஊடாக சமூக பணியில் விழிப்புணர்வூட்டுவதற்கு இலத்திரனியல் ஊடகங்களின் உதவியுடன் புதிய சமூக பணி கல்வியை விருத்தியைப் பரப்புவதற்கு ஊக்கமளிப்பதற்கும் சமூக பணி கல்வி அறிவைப் பெறுவதற்கும் ஒரு மேடையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

கவனம் செலுத்துவதும் பரப்பெல்லையும்

சமூக பணியின் மின்-சஞ்சிகை ஆய்வு ஆக்கங்களையும் சமூக பணி ஆய்வு மீளாய்வுகளையும் வெளியிடுகிறது.

அடுக்கு நிகழ்வு

ஒவ்வொரு வருடமும் இரண்டு வெளியீடுகள் வெளியிடப்படுகின்றன.


ஆலோசனை மற்றும் வழிகாட்டல்

director general

டாக்டர். ரிட்லி ஜயசிங்கபணிப்பாளர் நாயகம்
சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகம்
இல 488 ஏ,
நாவல வீதி,
ராஜகிரிய,
இலங்கை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

g dumy new

செல்வி. ஷாமினி அத்தநாயக்கமேலதிக பணிப்பாளர் நாயகம்
சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகம்
இல 488 ஏ,
நாவல வீதி,
ராஜகிரிய,
இலங்கை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

b dumy

திரு. எம்.எஸ்.எம். அஸ்மியாஸ்Director
சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகம்
இல 488 ஏ,
நாவல வீதி,
ராஜகிரிய,
இலங்கை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆசிரியர் குழு

b dumy

திரு. ஏ. எச். ஐ. சஞ்சீவ (மின் சஞ்சிகையின் ஆசிரியர்)ஆராய்ச்சி உதவியாளர்
சமூக அபிவிருத்தி கொள்கை, ஆய்வு மற்றும் வெளியீடுகள் பிரிவு
இல 488 ஏ,
நாவல வீதி,
ராஜகிரிய,
இலங்கை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

b dumy

பேராசிரியர். தயா எதிரிசிங்கதத்துவவியல் மூத்த பேராசிரியர்
திணைக்களத்தின் முன்னாள் தலைவர்,தத்துவவியல் திணைக்களம், (ஓய்வுபெற்ற - களனி பல்கலைக்கழகம்)

தலைவர்,
அரசகரும மொழிகள் ஆணைக்குழு,
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு
245/26,
ஹில் ஹவுஸ் கார்டன்,
காலி வீதி, தெஹிவளை,இலங்கை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

b dumy

பேராசிரியர் பி.ஏ. டென்னிசன் பெரேராசமூகவியல் மற்றும் மானுடவியலில் ஓய்வுபெற்ற பேராசிரியர் (ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்)
32/10,
சர்வோதயா வீதி,
ஹோகன்தர,
பிலியந்தல,
இலங்கை.

b dumy

பேராசிரியர். சரத் அமரசிங்கசமூகவியல் மூத்த பேராசிரியர்
திணைக்களத்தின் முன்னாள் தலைவர், சமூகவியல் திணைக்களம்,

மனிதநேய மற்றும் சமூக அறிவியல் பீடம்,
ருஹுன பல்கலைக்கழகம் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
http://www.hss.ruh.ac.lk/homepages/sarath.htm

முந்தைய தொகுதிகள்

This page is under construction

director general

டாக்டர். ரிட்லி ஜயசிங்கபணிப்பாளர் நாயகம்சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகம்

செய்தியை பார்க்க

b dumy

திருமதி. ஷாமிணி அத்தனாயக்கமேலதிக பணிப்பாளர் நாயகம்சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகம்

செய்தியை பார்க்க

g dumy new

 பணிப்பாளர்சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகம்

செய்தியை பார்க்க

b dumy

 ஆசிரியர்சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகம்

செய்தியை பார்க்க