environment

  • ஆர்வம்காட்டும் தரப்பினர் பயிற்சி நிலையம் சம்பந்தமாக தேவையான தகவல்களை, அதாவது பயிற்சி நிலையம் குறிப்பிட்ட திகதிகளில் வெற்றிடமாக இருக்கின்றதா இல்லையா என்பதை வார நாட்களில் கடமை நேரத்தில் +94 113 119 597 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • அதன் பின்னர் வாடிக்கையாளர் எல்லா தகவல்களையும் (நபர்களின் எண்ணிக்கை, நாட்கள், ஒதுக்கம் போன்றவை) எழுத்துமூலம் 3 நாட்களுக்குள் கீழுள்ள இலக்கத்தின் ஊடாக பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்க வேண்டும். தொலை நகல் இலக்கம் +94 112 882 502.
  • உறுதிப்படுத்தியதன் பின்னர், குறித்த பயிற்சி நிலையம் குறித்த வாடிக்கையாளருக்கு ஒதுக்கப்படும். ஒதுக்கப்பட்ட திகதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தலைமை நிலையத்திற்கு காசாக முழுத்தொகையும் செலுத்தப்படுதல் வேண்டும்.
  • பணம் செலுத்தப்பட்ட திகதியன்று ஒரு பற்றுச் சீட்டுடன் ஒதுக்கத்தை உறுதிப்படுத்திய கடிதம் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும்.
  • ஒதுக்கப்பட்ட திகதிக்கு 3 நாட்களுக்கு முன்னர் நியாயமான காரணம் காட்டப்படுமானால் மாத்திரம் கொடுப்பனவு மீளச் செலுத்தப்படும்.

  பணிப்பாளர் நாயகம்
சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகம்
488 ஏ, நாவல வீதி,
ராஜகிரிய

  +94 112 882 506/07, +94 113 119 597

குறிப்பு

Lecture Hall Facilities for 50 pax  – 100 pax (with or without multimedia & sounds)

lecture halls

அறை வசதிகள்

vip room dormitory

பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும் விண்ணப்ப படிவம்