தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்திற்கு உங்களை வரவேற்கிறோம்

இலங்கையின் சமூக பணி கல்வியில் முன்னோடி நிறுவனமான தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்திற்கு (NISD) உங்களை வரவேற்கிறோம். 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25A பிரிவின் கீழ் பட்டமளிக்கும் நிறுவனமாக இலங்கை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) எமது நிறுவனத்தை அங்கீரித்துள்ளது. தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனமானது மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் விடயப்பரப்பெல்லையின் கீழ் இயங்குகின்ற நியதிச்சட்ட நிறுவனமாகும். சமூக அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கும் சமூக நலனோம்புகை துறையில் சேவையை வழங்குவதற்கும் தொழில்சார் சமூக பணியாளர்களை உருவாக்குவதில் தே.ச.அ.நி. ஒரு கல்வி நிறுவனமாகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளது.

மேலும் பார்க்க

செய்தி மற்றும் நிகழ்வுகள்