© சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகம்

சமூக பணி மின்-சஞ்சிகை

ஆசிரியரின் பொறுப்பு கூற்று

(ஒவ்வொரு ஆசிரியரும் வாசித்து கையொப்பமிடுவதற்கு)

  • நான்/ நாம் இந்த எண்ணக்கரு, வடிவமைப்பு, பணி நிறைவேற்றம் என்பவற்றில் போதியளவு பங்குபற்றினோம் என்பதையும் கையெழுத்து பிரதியை எழுதுதல் உட்பட தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டதையும் (பொருத்தமான இடத்தில்) நான்/ நாம் உறுதிசெய்வதோடு அதற்கான பொது பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளுகிறோம் என்பதை சான்றுப்படுத்துகிறோம்.
  • இங்கு அறிவிக்கப்பட்டுள்ள பணி ஆக்கம் மூல ஆக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி என்னால்/ எம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை நான்/ நாம் சான்றுப்படுத்துகிறேன்/றோம். இணைப்பில் குறிப்பிடப்படடுள்ளதைத் தவிர்த்து இந்த கையெழுத்துப் பிரதி அல்லது இதே போன்ற உள்ளடக்கம் உள்ள ஆக்கம் என்னால்/ எம்மால் எங்கும் வெளியிடப்பட அல்லது வெளியிடுவதற்குத் தீர்மானிக்கப்படவில்லை என்பதை சான்றுப்படுத்துகிறோம்.
  • இந்த கையெழுத்து பிரதியை அடிப்படையாகக் கொண்டு பரிசோதிக்கின்ற ஆசிரியர்கள் அல்லது அவர்களால் பெயர்க்குறிப்பிடப்பட்டவர்கள் கேட்கின்றபோது இதன் மூலப்பிரதியை ஒப்படைக்க நான்/ நாம் உடன்படுகிறேன்/ கிறோம்.
  • இந்த ஆக்கம் இந்த சஞ்சிகையில் வெளியிடப்படுவதற்காக ஏற்றுக்கொள்ளப்படுகின்றபோது இதன் அனைத்து உரிமையையும் பதிப்புரிமையையும் இந்த சஞ்சிகைக்கு இத்தால் நான்/ நாம் மாற்றுகிறேன்/ கிறோம், ஒப்படைக்கிறேன்/ கிறோம், அல்லது தெரிவிக்கிறேன்/ கிறோம்.
  • இந்த கையெழுத்து பிரதியில் தேவைப்படும் மாற்றங்களைச் செய்வதற்கு தொடர்பு ஆசிரியர் அவர்களுக்கு எங்கள் சார்பில் கையெழுத்து பிரதியின் உத்தரவாதமளிப்பவரா செயற்படுவதற்கு நான்/ நாம் உடன்படுகிறேன்/ கிறோம்.
  • சமூக பணி மின்-சஞ்சிகையில் வெளியிடுவதற்காக நாம் சமர்ப்பித்துள்ள மேற்குறிப்பிட்ட கட்டுரையின் படைப்பாசிரியர் என்ற வகையில்  நான்/ நாம் கூட்டாகவும் தனியாகவும் உடன்படுகிறேன்/ கிறோம்.
director general

டாக்டர். ரிட்லி ஜயசிங்கபணிப்பாளர் நாயகம்சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகம்

செய்தியை பார்க்க

b dumy

திருமதி. ஷாமிணி அத்தனாயக்கமேலதிக பணிப்பாளர் நாயகம்சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகம்

செய்தியை பார்க்க

g dumy new

 பணிப்பாளர்சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகம்

செய்தியை பார்க்க

b dumy

 ஆசிரியர்சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகம்

செய்தியை பார்க்க