கூர்ந்து மீளாய்வுசெய்யும் நடைமுறை

சமூக பணி மின்-சஞ்சிகையின் கூர்ந்து மீளாய்வுசெய்யும் நடைமுறை இரட்டை கூர்மையான நடைமுறையாகும். சமூக பணி மின்-சஞ்சிகைக்கு சமர்ப்பிக்கப்படுகின்ற கையெழுத்து பிரதிகள் ஆரம்பத்தில் ஆசிரியர் பீட அங்கத்தவர்களால் பார்வையிடப்படும். மேலும் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த இரு நிபுணர்களிடம் ஆற்றுப்படுத்தப்படும். இந்த இரண்டு நிபுணர்களும் இந்த துறையில் நிபுணர்களாகவும் ஆசிரியருக்கும் நடுவருக்கும் பெயர் தெரியாதவர்களாவும் இருப்பார்கள்.

மீளாய்வுசெய்கின்றவர்களுக்கிடையில் உடன்படாமை இருந்தால், இந்த கையெழுத்து பிரதி மூன்றாவது மீளாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
நடுவர்களின் விமர்சனத்தை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் சபை ஏற்றுக்கொள்ளுவது/ நிராகரிப்பது சம்பந்தமான தீர்மானத்தை மேற்கொள்ளும்.

director general

டாக்டர். ரிட்லி ஜயசிங்கபணிப்பாளர் நாயகம்சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகம்

செய்தியை பார்க்க

b dumy

திருமதி. ஷாமிணி அத்தனாயக்கமேலதிக பணிப்பாளர் நாயகம்சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகம்

செய்தியை பார்க்க

g dumy new

 பணிப்பாளர்சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகம்

செய்தியை பார்க்க

b dumy

 ஆசிரியர்சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகம்

செய்தியை பார்க்க