அறிமுகம்

ஆய்வு, பயிற்சி மற்றும் வெளிக்கள கற்கை என்பவற்றுக்கான பிராந்திய நிலையம் சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகத்தினால் அனுராதபுர மாவட்டத்தில் தலாவ பிரதேச செயலாளர் பிரிவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சமூக சேவைகள் அமைச்சருமான பர்ட்டி பிரேமலால் திசாநாயக்க அவர்களின் ஆலோசனையின்பேரில் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் பேராசிரியர் கே.பீ.ரத்நாயக்க அவர்களின் பங்கேற்புடன் இலங்கை சனாதிபதி கௌரவ சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களால் 2002 பெப்ரவரி 26ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது. சமூக நலனோம்பல் அமைச்சர் அவர்கள் 2002 மார்ச் 31ஆம் திகதி இதைப் பிரகனப்படுத்தினார்.

பிரதேச செயலகத்திற்குச் சொந்தமான 32 ஏக்கர், 2.8 பர்ச் காணி காணியை 1999.11.10ஆம் திகதி நீண்டகால உறுதி ஊடாகப் பெற்றுக்கொண்டாலும் பின்னர் அது 10 ஏக்கர் காணியாகக் குறைக்கப்பட்டது.

வசதிகள்

விரிவுரை அரங்கம்

S/N இருக்கைகளின் எண்ணிக்கை கட்டணம் - அரசு துறை கட்டணம் - தனியார் துறை
LH – 1 50 4000 6000
LH - 2 100 5000 7000

விடுதி கட்டணம்

S/N விவரங்கள் ஒரு நபருக்கான கட்டணம் - அரசு துறை ஒரு நபருக்கான கட்டணம் - தனியார் துறை அறைகளின் எண்ணிக்கை கிடைக்கபெறும் விடுதி எண்ணிக்கை
DM – 1 Bunker bed 100 300 1 32
DM – 2 Bunker bed 100 300 1 18