சமூகப் பணி இளமாணி (விசேட) பட்டப் பாடநெறி 2022/2023

எழுத்துத் தேர்வுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல்

 

சமூகப் பணி இளமாணி (விசேட) பட்டப் பாடநெறிக்கு - 2023/2024 தேர்ந்தெடுப்பதற்கான எழுத்து மூலமான பரீட்சைக்கு தகுதி பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. 

Medium Candidates List
Sinhala
Tamil
English

 

இத்தேர்வுக்கு ரூ.1,000/- கட்டணமாக அரவிடப்படும், அந்தத் தொகையை செலுத்தியவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்க முடியும். பணம் செலுத்தும் முன் தேர்வுக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும்.  இவ் ஆவணத்தில் பெயர் குறிப்பிடப்படாத ஒருவர் பணம் செலுத்தினால், அத் தொகை மீள செலுத்தப்படமாட்டாது.

பாடநெறிக்கு பதிவு செய்யும் போது நீங்கள் எங்களுக்கு வழங்கிய மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்க்கவும். ஏற்கனவே தேர்விற்கு தகுதி​பெற்ற மாணவர்களுக்கு இது குறித்து மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சலைப் பெறாதவர்கள் பின்வரும் தகவல்களுக்கேற்ப பணத்தை செலுத்தலாம். பணம் செலுத்திய பின்னர், பின்வரும் படிவத்தை நிரப்புவதன் மூலம் கட்டணத்தை உறுதிப்படுத்தவும்.

படிமுறை  :- 01  நுழைவுப் பரீட்சைக் கட்டனம்

வங்கி          :- மக்கள் வங்கி, சுதுவெல்லை.
கணக்கு வைத்திருப்பவர்;  :- தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்
கணக்கு இலக்கம்   :- 143-1001-0-3298038
கட்டணம்  :- ரூபா. 1000.00
கட்டண இறுதித் திகதி  :- மார்ச் மாதம் 31, 2024
நோக்கம் :- BSW 2023 – நுழைவுப் பரீட்சைக் கட்டணம்;
* குறிப்பு :- கட்டணப் பற்றுச்சீட்டில் உங்களது பெயர் மற்றும் அடையாள அட்டை இலக்கத்தினை தெளிவாக குறிப்பிடவும்.

 

 படிமுறை 02   :- பரீடசைக்கட்டணத்தினை உறுதிப்படுத்தல்

இங்கே அழுத்தவும் :-    https://forms.gle/gDq4kCuxJC9vDYoU8

 இந்த கூகுழ்  படிவத்தினை ஆங்கில மொழியில் பூர்த்தி செய்வதோடு பரீட்சைக்கான கட்டணப் படிவத்தின் நிழற்படத்தை  பதிவேற்றம் செய்யவும் (JPEG வடிவத்தில் மாத்திரம்).

 

குறிப்பு  :-   நுழைவுப் பரீட்சையானது கொழும்பு அல்லது கம்பஹா மாவட்டத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் பரீட்சைக்கான கட்டணங்கள் செலுத்தப்பட்டதனை உறுதிப்படுத்திய பின்னர் அனுப்பிவைக்கப்படும். அதனால் பரீட்சை தொடர்பான மேலதிக  முக்கிய தகவல்களுக்கு உங்களது மின்னஞ்சலை தொடர்ச்சியாகப் பார்க்கவும்.

மேலதிக தகல்கள் மற்றும் உதவிகள் தேவையாயின்,

வார நாட்களில் காலை 8:00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பின்வரும் தொலைபேசி எண்ணை அழைக்கவும்.

 உதவிப் பதிவாளர் (பரீட்சை) ;.  0762130734 or 01128825206 Ex. 172

 மின்னஞ்சல் முகவரி.  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

 

செய்தி மற்றும் நிகழ்வுகள்